இந்தியா இமாச்சல் முதல்வராக நாளை பதவியேற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு Dec 10, 2022 இமாச்சால் சுக்விந்தர் இமாச்சல்: இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சராக நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார். இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார்.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்