வடதமிழக கடலோரத்தில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வடதமிழக கடலோரத்தில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: