கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றம்

புதுச்சேரி: கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் இருந்து மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். 

Related Stories: