விளையாட்டு 2-வது ஒருநாள் போட்டி: காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 07, 2022 ரோஹித் சர்மா டாக்கா: டாக்காவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்தார். கை விரலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹித் சர்மா களத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்றுள்ளார்.
ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்