உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியை தழுவிய ஜப்பான் அணி வெளியேறியது

கத்தார்: குரோஷியா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியை தழுவிய ஜப்பான் அணி வெளியேறியது. 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என வெற்றி பெற்று குரோஷியா அணி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: