இன்னும் சில மணி நேரங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது

திருவண்ணாமலை: இன்னும் சில மணி நேரங்களில் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபம் ஏற்ற அண்ணாமலையார் கோவில் மற்றும் 2,668 அடி உயரம் கொண்ட தீபமலை தயாராகி வருகிறது.

Related Stories: