தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று  சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியராக நியமிக்க உத்தரவு அளித்துள்ளனர். ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு அளித்துள்ளார்.

Related Stories: