சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார். அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலையை ஆளுநர் ரவி திறந்துவைத்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories: