துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: தமிழிசை புகழாரம்..!

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார். பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என கூரினார்.

Related Stories: