ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு

டெல்லி: ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில்  பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  முதல்வர்கள், மாநிலதலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அழைப்பு  விடுத்துள்ளனர். அடுத்தாண்டு இறுதியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: