சொல்லிட்டாங்க...

* இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன். மாநில மொழிகளுக்கும் நாம் கண்டிப்பாக முன்னுரிமை அளிக்க வேண்டும். - ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு

* காங்கிரசை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன். - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

* மாநில பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ள பாடத்தை நீக்க வேண்டும். - பாமக தலைவர் அன்புமணி

* உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கத் தயார். - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Related Stories: