தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : லோக்ஆயுக்தா, தனி நீதிமன்றம், சேவை உரிமைச் சட்டம் போன்றவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: