எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது: முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: எச்.ஐ.வி/எய்ட்ஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஒதுக்குதலுமின்றித் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி எச்.ஐ.வி/எய்ட்ஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Related Stories: