லைப் டைம் அச்சீவ்மென்ட்: 10-வது பெண்ணுடன் திருமணம்; கால அட்டவணை போட்டு மனைவிகளுடன் நேரம் செலவழிக்கும் நபர்!

பிரேசிலியா: 9 பெண்களை திருமணம் செய்து, கால அட்டவணை போட்டு மனைவிகளுடன் நேரம் செலவழித்த ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர், 10வதாக ஒரு பெண்ணை மணக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் 10 பேரை திருமணம் செய்யப்போவதாக கற்பனை செய்து வைத்திருந்ததால், இத்தனை பெண்களை கரம்பிடித்ததாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: