டிவிட்டரில் போலி கணக்குகள் நீக்கம்; பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு: எலான் மஸ்க் டிவிட்

டிவிட்டரில் தற்போது போலி கணக்குகள், ஸ்பேம் டிவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருகிறது; இதனால் உங்கள் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் என டிவிட்டர் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: