சிறுத்தை இறந்த விவகாரம்: வனத்துறை அதிகாரிகள் மீது அலெக்ஸ்பாண்டியன் புகார்

தேனி: சிறுத்தை இறந்த விவகாரத்தில் 3 வன அதிகாரிகள் மீது ஜாமீனில் வெளியே வந்த அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்தார். நாண் சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளும்படி வன அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர். வனத்துறை அதிகாரிகள் 3 பேர் மீது நடவடிக்கை கோரி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: