நீலகிரியில் பச்சை தேயிலை விலை கிலோ ரூ.18.17 - ஆக நிர்ணயம்

நீலகிரி: நீலகிரியில் இந்த ஆண்டு அதிகபட்சமாக பச்சை தேயிலைக்கு நவம்பர் மாதத்துக்கான விலை கிலோ ரூ.18.17 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ.18.17 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Related Stories: