2020-21ம் கல்வியாண்டில் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு: 39 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு!

சென்னை: 2020-21ம் கல்வியாண்டில் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Related Stories: