48,500 வருடத்துக்கு முந்தைய ஜாம்பி வைரஸூக்கு புத்துயிர் கொடுத்ததாக ஃப்ரென்ச் ஆய்வாளர்கள் தகவல்

ரஷ்யா: உறைந்த ஏரியில் புதையுண்டிருந்த 48,500 வருடத்துக்கு முந்தைய ஜாம்பி வைரஸூக்கு புத்துயிர் கொடுத்ததாக ஃப்ரென்ச் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏதேனும் நோய்பாதிப்பை ஏற்படுத்தினால் உலகில் மற்றுமொரு பேரழிவு ஏற்படுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: