இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து

ஹாக்லி ஓவல்:இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. மழை காரணமாக 2வது போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று நடந்த கடைசி போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: