தமிழகம் வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் Nov 29, 2022 மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக்கட்சி வேதாரண்யம் நாகை : வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு