சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகளுக்கு சீல்..!!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளத்தில் அனுமதியின்றி இயங்கிய 42 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: