சென்னை சென்னை சென்ட்ரல்-மங்களூரு ரயில் இன்று இரவு 9.30-க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2022 சென்னை சென்ட்ரல் மொங்கலூர் தெற்கு ரயில்வே சென்னை: சென்னை சென்ட்ரல்-மங்களூரு ரயில் (12601) இன்று இரவு 8.10-க்குப் பதிலாக இரவு 9.30-க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்தது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை-மங்களூரு ரயில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!
பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்