பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், குளங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி, ஐய்யனார் கோயில்களின் நிலங்கள், குளங்களை மீட்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related Stories: