சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கம் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கம் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ப்ளூஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த அலி ஏற்கனவே கைதானார்.

Related Stories: