தாம்பரம் அருகே நகைக்கடையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய கொள்ளையன் கைது..!!

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே காவிரிவாக்கத்தில் நகைக்கடையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகைக்கடையில் கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் கொள்ளையனை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைர நகைகளை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். நகைக்கடையில் இருந்த சிசிடிவி பதிவுகள் மற்றும் தடயங்களை கொண்டு கொள்ளையனை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது.

Related Stories: