குமரி மாவட்டம் அழகியமண்டபம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அழகியமண்டபம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: