தமிழகம் கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு..!! Nov 24, 2022 கன்னியாகுமரி ரயில் நிலையம் குமரி: கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. கும்பகோணம், நெல்லை, செங்கனூர், திருச்சூர் போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு