சென்னை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் Nov 24, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை : தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்
ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 128 மின்விளக்கு கம்பங்கள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் துபாயில் இருந்து சென்னை வந்த வாலிபரை கிளப் டான்சருடன் காரில் கடத்தி தாக்குதல்: சகோதரர் அளித்த புகாரில் போலீசார் மீட்டனர்
போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு