உலகம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் முடிவு Nov 24, 2022 பாக்கிஸ்தான் சையத் அஜிம் முனீர் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்ய அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் செரீப் முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்