தமிழகம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் காலில் ஏறி தெலுங்கானா மூதாட்டி பலத்த காயம் Nov 23, 2022 ராமேஸ்வரம் இராமநாத சுவாமிகள் தாங்கதேர் தெலுங்கானா Muthatti ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் காலில் ஏறி தெலுங்கானா மூதாட்டி பக்தர் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால் கோயிலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு