உலகம் போர்ச்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் ரொனால்டோ மென்சஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து நிக்கம் Nov 23, 2022 போர்ச்சுகல் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் போர்ச்ச்சுகல்: போர்ச்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் ரொனால்டோ மென்சஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து நிக்கம் செய்துள்ளனர்.கிளப், உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் எரிக் டென் ஹாக் ஆகியோரை விமர்சித்ததன் காரணமாக நீக்கியுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி