தமிழகம் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு Nov 22, 2022 கோவ் உருளை வெடிப்பு ஐ. பா கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் சர்வோம் ஏ.ஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!