போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி: போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தப்பட்டது. டயர், ரப்பர், பிளாஸ்டிக், செயற்கை இழைத் துணி உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி சுற்றுசூழல் துறை அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: