சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் இந்திய விமான நிலையங்களின் செயல் இயக்குநராக எஸ்.ஜி.பணிக்கர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், தென்னிந்திய விமான நிலையங்களின் செயல் இயக்குனராக, எஸ்.ஜி.பணிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த எஸ்.ஜி.பணிக்கர், ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களின் விமானநிலையங்களின் செயல் இயக்குனராக பணியாற்றிவந்தார். எஸ்.ஜி.பணிக்கர், தற்போது சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள, தென்னிந்திய விமான நிலையங்களின் தலைமையகத்திற்கு, செயல் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.