உலகம் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது; 2023ல் சீனாவை இந்தியா முந்திவிடும்.. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு..!! Nov 15, 2022 இந்தியா சீனா ஐக்கிய நாடுகள் ஜெனிவா: உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ள சீனாவை 2023ல் இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி