இரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி  துரைகனி நகரை சேர்ந்தவர் லிங்கபரமேஸ்வரன் (47). லாரி டிரைவான இவர், தனது  வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது  வீட்டில் உள்ள ஒரு ஆடு இரு குட்டிகளை ஈன்றுள்ளது. இவை இரண்டும் பெண்  ஆட்டுகுட்டிகளாக உள்ள நிலையில் ஒரு  ஆட்டுக்கு இரு தலைகள் உள்ளன. அதற்கு  தற்போது புட்டிப்பால் கொடுத்து வரும் நிலையில் அந்த இரு தலை  ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.

Related Stories: