தமிழகம் திருச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம் Nov 07, 2022 திருச்சி திருச்சி: திருச்சி பீமநகர், மாசிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு