டெல்லி திகார் சிறை டி.ஜி.பி. அதிரடி மாற்றம்

டெல்லி: டெல்லி திகார் சிறை டி.ஜி.பி. சந்திப் கோயலை அதிரடியாக மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. டெல்லி திகார் சிறை புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் பெனிவாலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. திகார் சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது அம்பலமானதை அடுத்து டி.ஜி.பி. அதிரடி மாற்றம் செய்துள்ளனர்.

Related Stories: