கள்ளக்குறிச்சியில் உள்ள மணிமுக்தா நதி அணையிலிருந்து, பாசனத்திற்காக 03.11.2022 முதல் 61 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள மணிமுக்தா நதி அணையிலிருந்து, 2022 - 23ம் ஆண்டு பாசனத்திற்கு 03.11.2022 முதல் 61 நாட்களுக்கு 479.08  மிக.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.

Related Stories: