விளையாட்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு Nov 02, 2022 வங்காளம் டி - 20 உலகக்கோப்பை துடுப்பாட்ட துபாய்: டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணையிக்கப்படுள்ளது. மழையால் ஆட்டம் தடைப்பட்டதால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 151 ரங்களாக மாற்றியமைக்கப்படுள்ளது.
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது