அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி சந்தித்தார்.

Related Stories: