விளையாட்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு Oct 27, 2022 டி-20 உலகக்கோப்பை இந்தியா நெதர்லாந்து சிட்னி : டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சிட்னியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!