டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு 206 ரன் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி..!!

ஆஸ்திரேலியா: டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு, தென் ஆப்பிரிக்க அணி 206 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ரூசோவ் 109 ரன், டிகாக் 63 ரன் எடுத்தனர்.

Related Stories: