பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் அறிவிப்பு

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் அறிவித்துள்ளார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனாக், போரிஸ் ஜான்சன் பதவி விலகியதும் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாக பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: