தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 85,000 கனஅடியாக உயர்கிறது Oct 20, 2022 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 85,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணைக்கு அணை நீர்வரத்து மீண்டும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!