தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் யார்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை : தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் யார் என அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறி வழக்கை அக்.26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: