உலகம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி. விலகல் Oct 12, 2022 அமெரிக்காவின் விலகல் வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியில் இருந்து இந்திய வம்சாவளி எம்.பி. Tulsi Gabbard விலகினார். கட்சியில் இனவெறி போர்வெறி அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்