கோவா அருகே மிக் 29K போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

பனாஜி: கோவா கடற்கரை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது. மிக் 29K போர் விமானம் கடலில் விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Related Stories: