நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண திருவிழா வரும் 23ம் தேதி கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Related Stories: